டாப் மற்றும் மினி ஸ்கர்ட்டில் உச்சகட்ட கிளாமர் விருந்து கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி - போட்டோஸ்..
நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி கிளாமர் நடிகையாக வலம் வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி டாப் மற்றும் மினி ஸ்கர்ட்டில் உள்ள புகைப்படங்கள் சில இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றபட்டு வைரலாகி வந்தன. இந்த புகைப்படங்களில் நடிகை அனுஷ்கா தன் இடை மற்றும் தொடை தரிசனத்தை ரசிகர்களுக்கு முழுமையாக விருந்தாக்கியிருந்தார். நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே கண்டு மகிழுங்கள் நட்பூக்களே.
No comments