Breaking News

பக்தி தொடரில் நடித்த நடிகை நீச்சல் உடையில் அசத்தல் போஸ் - சொனாரிகா ஸ்பெஷல்.


நடிகை சொனாரிகா படோரியா, வயது 32, மும்பையில் பிறந்து வளர்ந்த தொலைக்காட்சி தொடர் நாயகி, திரை நடிகை மற்றும் மாடல். ஹிந்தி தொலைக்காட்சி உலகில் வெளியான "தேவன் கி தேவ்.. மஹாதேவ்" என்ற பக்தி தொடரில் அன்னை பார்வதி தேவியாக நடித்தவர் நடிகை சொனாரிகா.

சமீபத்தில் தன் விடுமுரையை கழிக்க சென்ற நடிகை சொனாரிகா படோரியா, டூ பீஸ் நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் கில்மா புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை சொனாரிகா படோரியாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே கண்டு மகிழுங்கள் ட்யூட்ஸ்.












 

No comments