Breaking News

சிவப்பு நிற புடவையில் சிக்குனு இருக்கும் இளம் நாயகி - ஸ்ரீலீலா ஸ்பெஷல்..


 நடிகை ஸ்ரீலீலா, வயது 24, அமெரிக்காவில் உல்ல டெட்ராய்ட் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த முன்னனி தெலுங்கு திரை நடிகை மற்றும் மாடல். அவ்வப்போது பிரத்யேக போட்டோஷூட்கள் மூலமாக ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் சிக்குனு இருக்கும் ஸ்ரீலீலாவின் சில ஹாட் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ட்யூட்ஸ்.

 


 


 


No comments