ப்ளு கலர் புடவையில் செம க்யூட்டாக இருக்கும் கிளாமர் க்யூன் - அனுஷ்கா ஸ்பெஷல்..
நடிகை அனுஷ்கா ஷெட்டி ப்ளு கலர் புடவையில் நடனமாடும் செம க்யூட்டான புகைப்படங்கள் சில இன்ஸ்டா ஸ்மூக வலைதள பக்கத்தில் வைரலாகி வந்தன. இந்த புகைப்படங்களில் நடிகை அனுஷ்கா ஷெட்டி தன் மெல்லிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இந்த க்யூட்டான புடவை புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் மச்சான்ஸ்.
No comments