கடற்கரையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை - சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் தன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மாலத்தீவு கடற்கரையில் நடிகை சாக்ஷி அகர்வால் நீல நிற ஸ்லீவ்லெஸ் லோ-நெக் டாப் மற்றும் நீல் அநிற குட்டியான ஸ்கர்ட் அனிந்து செம ஹாட்டான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். தன் தேக அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் நடிகை சாக்ஷி அகர்வாலின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன், பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.
No comments